Monday, 7 January 2013

ஆண்குறி கிளர்ச்சி


ஆண்குறி கிளர்ச்சி



ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.
இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.
ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி.
ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலையில் தான் உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.
ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள்.
தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலியும், எரிச்சலும் ஏற்படும்.





                                  மேலும்  இவற்றில் உள்ள கருத்துகள் அணைத்தும் நான்  மற்ற காமசூத்திரம் பற்றிய புத்தகம்,இணையம் போன்றவற்றில் படித்தது எழுதப்பட்டது.

















இவற்றை பின்பற்றி ஏதேனும் தீமையான பின்விளைவு ஏறப்பட்டால் நான் பொறுப்பு அல்ல  

செக்ஸ் உறவில் சுத்தமாக இருக்கனும்


செக்ஸ் உறவில் சுத்தமாக இருக்கனும்

செக்ஸ் என்பதே ஆச்சரியமான விஷயம்தான். செக்ஸ் மட்டுமல்ல அது தொடர்பான சில விஷயங்களும் கூட ஆச்சரியமானதுதான். பலருக்கு செக்ஸ் குறித்த பல விஷயங்கள் தெரிவதில்லை. அதிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் தெரிவதில்லை.

எல்லோரையும் போலத்தான் மனிதர்களும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். செக்ஸ் உறவின்போது நமக்குள் நடக்கும் பல விஷயங்ளைத் தெரிந்து கொள்ள முனைந்தால் சில சமயங்களில் அறுவெறுப்பாக கூட போய் விடும்.

ஆனால் உண்மையை மறைக்க முடியாது இல்லையா… அதுபோலத்தான் செக்ஸின் போது நடைபெறும் சில விஷயங்களையும் நாம் மறுக்காமல் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முத்தமிடும்போதும், உறவின்போதும், பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே நடக்கின்றன.

இதழுடன் இதழ் பதித்து முத்தமிடும்போது லட்சக்கணக்கான பாக்டீரியாக்களை நாம் ஒருவருக்கு ஒருவர் பாஸ் செய்து கொள்கிறோம். நமது வாயில் ஏற்கனவே 500 வகையான பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இதில் பாதி பாக்டீரியாக்கள் நாக்கில்தான் இருக்கின்றனவாம்.

எனவே உதடுகளை ‘எங்கெல்லாம்’ பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் இந்த பாக்டீரியாக்கள் ஷிப்ட் ஆகிச் செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.
ஒரு நாளைக்கு உலகம் முழுவதும் எத்தனை பேர் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள் என்று தெரியுமா… கிட்டத்தட்ட 10 கோடி ஜோடிகள் ஒரு நாளைக்கு செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம். அதாவது இந்த நிமிடத்தில் 65,000 ஜோடிகள் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

செக்ஸ் உறவின்போது வெறும் உடம்புடன் ஈடுபடும்போது வியர்வை ஆறாகப் பெருக்கெடுக்கும், உடலும் உடலும் உரசும்போது வித்தியாசமான சத்தம் வரும். இது மற்றவர்களுக்குக் கேட்கக் கூடியவாய்ப்புகள் உள்ளன. அத்தோடு வியர்வையில் இருவரும் பின்னிப் பிணையும்போது ஆரோக்கியக் கேடு்ம் ஏற்படுமாம். எனவே துணியைப் போட்டுக் கொண்டு உறவில் ஈடுபடுவது நல்லது, ஆரோக்கியமானது என்கிறார்கள்.

வாய் உறவைக் கடைப்பிடிப்பவர்கள் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான். குறிப்பாக பெண்கள். பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்பை தினசரி சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாடை அடிக்குமாம். அதை விட முக்கியமாக ஈஸ்ட் உருவாகி தொற்று நோய்களைக் கொண்டு வந்து விடுமாம்.

எனவே பெண்கள் அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்திருந்தால் ஆண்களும் அசவுகரியம் இல்லாமல் வாய் உறவை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த சுத்த சுகாதாரம் ஆண்களுக்கும் பொருந்தும். சிறுநீர் கழித்தால் உடனே சுத்தமாக கழுவி விட வேண்டும். அப்படியே வந்து உறவில் ஈடுபடுதல் அல்லது மனைவியரை வாய் உறவுக்கு கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாதாம்.

உறவு முடிந்ததும் பலரும் செய்யும் தப்பு இதுதான். அதாவது உறவு கொண்ட இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். தரையில் படுத்திருந்தால் தரையை சுத்தமாக ஒரு ஈரத் துணியை வைத்துத் துடைத்து விட வேண்டுமாம். பெட்டாக இருந்தால் பெட்ஷீட்டை மாற்றி விட வேண்டும். அதேபோல சிறு குழந்தைகள் இருந்தால், உறவு முடிந்ததும் அவர்களுக்கு அருகில் நெருக்கமாக படுக்கக் கூடாதாம், குறிப்பாக பெண்கள் படுக்கக் கூடாதாம்.

இப்பசடிச் சின்னச் சின்னதாக நிறைய செய்யக் கூடாதவைகள் இருக்கிறதாம்.. தெரிஞ்சுக்கிட்டு ஜாக்கிரதையா நடந்துக்குங்க…!

      
            மேலும்  இவற்றில் உள்ள கருத்துகள் அணைத்தும் நான்  மற்ற காமசூத்திரம் பற்றிய புத்தகம்,இணையம் போன்றவற்றில் படித்தது எழுதப்பட்டது.

Sunday, 6 January 2013

கையடிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கையடிப்பவர்களுக்கு எச்சரிக்கை

    நாமக்கு ஏற்படும் காம உணர்வை பெண்ணுடன் கலவில் ஈடுபட வாய்ப்பு இல்லாதா போது தம் இனப்பெருக்கா உறுப்பை தமே துண்டி விந்துவை வெளிறோறுவது கையடிப்பது எனப்படும்.பெரும்பாலும் டின்ஏஜ் பருவத்திணர் செய்வர்கள்.இந்த கையடிக்கு பழக்கம் செய்வதன் முலம், கண்டவர்களிடம் சென்று எய்ட்ஸ் போன்ற கெடிய நோய் வாங்குதல்,ஓரிணச்சேர்க்கையில் ஈடுபடுவது,ரேப் போன்றாவற்றில் ஈடுபடுவது போன்றவாற்றை தடுக்கபடுகிறது,இந்த கையடிக்கு பழக்கம் ஓரு வடிகாலகாக செயல்பாடுகிறது,ஆனால் எதுவும் அளவுக்கு மீறிணால் நஞ்சுதன் என்பது இந்த கையடிக்கும் பழக்கத்திற்கும் ஏற்றது.அடிக்கடி கையடித்து விந்துவை வெளிறோறுவதன் முலம் உடல் பலவினம்,விரைவில் இளமையை இழப்பது,சத்துகள் குறைவது,கலவியில் ஈடுபடும் போது விந்து விரைவில் வெளிறோறுவது,போன்றவை ஏற்படலாம்.எனவே ஓரு மாதத்திற்கு ஓரு முறையோ அல்லது முடியாத பட்சத்தில் இரு வாரத்திற்கு ஓரு முறை கையடிகலாம். மேலும் கையடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொள்ளவும்.காம உணர்ச்சி மீறல் அதிகம் இருக்கும் போது மட்டும் கையடிக்கவும் ஆனால் இதுவே வேலையாக இருக்க கூடாது,
இவற்றில் உள்ள கருத்துகள் அணைத்தும் அடிக்கடி கையடிப்பவர்களுக்காக எழுதப்பட்டது.
      மேலும் இவற்றில் உள்ள கருத்துகள் அணைத்தும் மற்ற காமசூத்திரம் பற்றிய புத்தகம்,இணையம் போன்றவற்றில் படித்தவைகள் .மேலும் இங்கு என் சொந்த கருத்துக்க ளுக்கு அதிக முக்கியதுவம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் எழுத்துப்பிழை இருந்தால் Sorry.















இவற்றை பின்பற்றி ஏதேனும் தீமையான பின்விளைவு ஏறப்பட்டால் நான் பொறுப்பு அல்ல